பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கவிதை பயிறும் முறை திறனாய்வு: 32. கவிதையதுபவம் > 朔 33. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை 34. கம்பன் படைத்த சிறு பாத்திரங்கள் 35. அகத்தினனக் கொள்கைகள் * 36. புதுக்கவிதை-போக்கும் நோக்கும் 37. கண்ணன் பாட்டுத்திறன் & 38. பாஞ்சாலி சபதம்-ஒருநோக்கு 39. பாரதீயம் 40. குயில்பாட்டு-ஒரு மதிப்பீடு அறிவியல்: 41. மானிட உடல் 42. அணுவின் ஆக்கம் 43. இளைஞர் வானொலி 44. இளைஞர் தொலைக்காட்சி 45. அதிசய மின்னணு ! 6. நமது உடல் 47. இராக்கெட்டுகள் 48. அம்புலிப் பயணம் 49. தொலை உலகச் செலவு 50. அணுக்கரு பெளதிகம் 61. இல்லற நெறி 52. வாழையடி வாழை 53. அறிவியல் விருந்து 54. வான மண்டலக் காட்சி 55, கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி 54. Religion and Philosphy of Walayira Divya Prabandham with Special Reference ro Nammalvar Studies in Arts and Sciences (61st Birth Day Commemoration Volume) 58. Collected papers of Prof. N. Subbu Reddiar 55. குறிப்பு: இவற்றைத் தவிர ஆங்கிலத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழாய்வுக் கட்டுரைகளும், தமிழில் காற்பதிற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், முந்நூறுக்கும் மேற்பட்ட பொதுக் கட்டுரைகளும் எழுதியுள்ளமை; அன்றியும் முதல் ஐந்து வகுப்புகட்குப் பாடநூல் எழுதினமை; 8 முதல் 12 வகுப்புகட்குரிய உரைநடைப் பகுதிகட்குப் பல்வேறு துறைகளில் குறிப்பாக அறிவியல் துறைகளில் கட்டுகரைகள் வழங்கிழனமை.