பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 盘6组 + உயிராய் கருத்தொன்றையும் கூறுகின்றார். மாணமே வாழ்வின் உயிர்நிலையாம் - அதை மாசுறச் செய்தல் கொடுங்கொலையாம்; ஈன சாதியெனும் பேச்சினைப்போல் - நெஞ்சை ஈர்ந்திடும் வாளொன்று வேறுளதோ? (11) மன்னுயிர்க் காகமுயல்பவரே - இந்த மானிலத் தோங்கும் குலத்தினராம்; தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும் தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா! (12) பொதுத் தொண்டில் ஈடுபடுபவரே உயர் குலத்தினர்; சுயநலம் நாடித் திரிபவர் தாழ்ந்த குலத்தினர் என்பது கவிமணி உணர்த்தும் உண்மை. பெண்ணுரிமைகள்: பெண்களைப் பற்றி பாரதியார், பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் பெண்க ளறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் காணி" என்று கூறுவார். கவிமணியோ சமூகநலம் அனைத்தும் பெண்களிடம்தான் உள்ளன என்று அறுதியிடுவார். அவை - α * * o • 9 அவர்களின் உரிமைகளாக அமைந்துள்ளன என்பார். மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டும்; அம்மா! பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப் பாரில் அறங்கள் வளரும் அம்மா (1) 8. பா.க: புலவகைப் பாடல்கள் - முரசு 3,4 9. ம.மr: சமூகம் - பெண்களின் உரிமைகள்