உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பண்புக் கோட்பாடு حتي 199 بإيم நெஞ்சகமே கோயில்; நினைவேசுகந்தம்; அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே என்ற தாயுமானவர் வாக்கும் நினைவுக்கு வருகின்றது. ஞானப் பயிர் வளர்ப்பதும் மக்கட் பண்பைப் பேணும் முறையில் அடங்கும். வாழிஎன் மனமே! - உழவின் வழியறி யாயோ? பாழ்நில மெல்லாம் - உழுதால் பயிர்செழித் திடுமே (7) விரிசடைத் தேவி - பெயரால் வேலிகட் டுவையேல் அரியகா லனுமே வந்திங்கு அணுக மாட்டானே (8) என்றில் வுலகமெல்லாம் - நாசம் எய்தி வீழ்ந்திடுமா? இன்றோ நாளையோ? - அதனை யாவர் அறிகுவார்? (9) இந்த நாளேநீ - வாழ்வோடு இருக்கும் நாளாகும்! முந்திப் பயிர்செய்து - நல்ல முதலெடுப் பாயே (10) விரும்பி ஞானகுரு - தந்த விதையை நீவிதைத்துப் பெருகும் அன்புநீரைப் - பாய்ச்சிப் பேணிக் காப்பாயே (11) 7. தா.பன். பராபரம் - 151