பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியர் பற்றி 86 அகவையைக்கடந்தவர் பணிகள்: 1. 9ஆண்டு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (1941-50) 2. 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி-தமிழ்ப் பேராசிரியர்துறைத்தலைவர் (1950 – 60) 3. திருவேங்கடப்பல்கலைக் கழகத்தமிழ்த்தலைவர் (1960–70) ஓய்வுக்குப் பின்னர் பணிகள்: 1. 15 திங்கள்தமிழ்க்கலைக்களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர் 2. 18திங்கள்.தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகம்-காஞ்சித் தத்துவ மையம் பதிப்பியல் பேராசிரியர். 3. சென்னைப்பல்கலைக்கழகம்-தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள்மதிப்பியல்பேராசிரியர் 4. மதிப்பியல் இயக்குநர்மரபியல் பண்பாட்டு நிறுவனம் (சென்னைப்பல்கலைக்கழகம்) பிறபணிகள்: திருப்பதி, மதுரை, பெங்களுர், மைசூர், திருவனந்தபுரம், சென்னைப்பல்கலைக்கழகங்களில் பல்வேறுபணிகள்பொறுப்புகள் பெற்ற பரிசுக்ள்: 14 நூல்கள் பரிசு பெற்றவை பெற்ற விருதுகள்,பத்துக்கு மேல்- புல்வேறு நிறுவனங்களின் ||||| 000745