பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o கனவில் தானே காட்டுவ தென்ருள் - கண்விழித் தெழுந்தேன் கம்பனைக் காணேன் பெண்டிர் எழுந்து பேசமுன் வந்தால் ஆடவர் பேசா தடங்குதல் உண்மை | அதல்ை யானும் அமைதலும் நன்றே 16