பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிச் சின்னம் சத்திரம் சாவடி தண் ணிர்ப் பந்தர் வைத்தன போதும்! வாழ்வில் ஒளிதர ஏழை மாந்தருக் கெழுத்தறி வித்து வீடுகள் தோறும் கலை விளக் கேற்றுக விதிகள் எங்கனும் வேண்டு க பள்ளி கல்வி இலாததோர் ஊரினைக் காணின் ஒளிநெருப் புண்ண ஊட்டுக என்று பொங்கி எழுந்த புரட்சிச் சின்னம் ; விடுதலை முரசம் பறையர் குறவர் பரவர் மறவர் திறமை மிகுத்திடும் தீதறு தொழிலைப் புரிந்தன் ராகிப் புகழ் தரு கல்வி அறிவால் உயர்ந்திட அகிலம் எல்லாம் வீறிட் டெழுந்த விடுதலே முரசம் , \ போர்ப்படை வரிசை வேதனை தந்திட வேற்படை வரினும் தலையில் வானம் தகர்ந்து வீழினும் , அச்சம் இல்லே அச்சம் இல்லை என் ருர்த்தெழுங் கவிதை போர்ப்படை வரிசை: \ புதுமைக் கருவூலம் செத் தபின் செல்லும் உலகம் உள எனல் பித்துரை பேயுரை என் று திய சங்கம் ; சுதந்திர தாகம் தணிக்கும் சுனே நீர் ; அடிமையில் மோகம் அழிக்கும் சுடரொளி ; தாய்கை விலங்குகள் தகர்க்கும் சிற்றுளி ; இன்னல்கள் தீர்க்கும் இனிய நன் மருந்து ; ஒருவற் குணவிலை எனும் உரை கூறின் உலகை அழிப்போம் எனவெழும் அணுவெடி : சாதி மதங்களைச் சாய்த்திடும் கொடுவாள் ; 31, (στίΌ) (எ-டு) (அ0) (அடு) (கD)