பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வண்ணம் வள்ளுவர்தம் வழியில் நின்ற என் தலைவர் திரு. வி. க. வாழ்விற் கண்ட மெய்வண்ணம் ஒருசிலவே விளம்பி நின்றேன் மேலான மெய்ந்நெறியே அவர்தம் தோற்றம் உய்வண்ணம் நமக்கவர்தாம் உணர்த்திச் சென்ற உண்மைகளே மறவாமல் ஒர்ந்து நின்று செய்வண்ணம் செயலாற்றி வாழ்வோம் வாழ்வோம் செந்தமிழும் நம்நாடும் வாழ்க! வாழ்க! (உ.எ) முடிப்புரை சிறந்தபல சான் ருேரை ஆக்கித் தந்தால் தென்னகமும் தேயாது வாழும் என்ருல் மறைந்துவிட்ட திரு.வி. க. சான்றேர் அன்ருே? மறைமலையும் பாரதியும் சான்ருேர் அன்ருே? உரந்தழுவிம் சிதஆரஞ்ச் மேலோர் அன் ருே? உயர் கம்யூன் இளங்கோவும் யாரோ சொல்வீர்! திறங்கொண்ட பலர் பலரைத் தந்தும் தெற்குத் தேய்ந்ததுமேன்? ஆட்டுவித்தால் ஆடார் யாரே? (உ.அ) "ஆட்டுவிக்க ஆடாமல் நாமே ஆள அரசுரிமை எய்தியபின் யாவ ரோடும் கூட்டுறவு கொளல் நன்ரும் தமிழும் வாழும் குலையாமல் தென்னகமும் வாழும்' என்று கூட்டமெலாம் திரு. வி. க. கூறி வந்தார்; குறுகியநோக் கென்று சிலர் திரித்துச் சொல்லிக் காட்டுவதை நம்பாதீர்! தென்ன கத்தைக் காப்பதுவே நமது கடன் வாரீர்! வாரீர்! (உக} 54