பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதித் தந்து குறள் நெறிப்படி வாழ்ந்து காட்டின : என்பதை இவ்வாசிரியர் எடுத்து விளக்கியுள்ளார். ' தக, ! மைக் கவிதை ’’ என்ற தலைப்பில் வந்துள்ள கவிதைகள், ஒன்றனுள் * ' கற்றறிந்த சான்ருேரும் திருக்கு றட்குக் கண்டுணர்ந்து பொருள்சொல்ல அஞ்சு கின்ருர் ; சிற்றறிவால் தமிழ் நூலின் பெயர்கள் தாமும் தெரியாதார் புத்துரைகள் சொல்லப் போந்தார் ; கற்றினங்கள் சிறுகுட்டை கலக்கல் ஆகும் கடல்தனையே சேருகக் கலக்க எண்ணின் முற்றுறுமோ? நீங்துதற்குச் சிறிதும் கல்லார் முழுகாதீர் குறட்கடலுள் என்போம் என்போம்' என்று கூறியுள்ளார். தமிழர் நூல்களைப்பற்றிக் கண்டபடி கண்டவர்கள் கதைத்துக் குழப்புகின் ருர்களே என்றும் இவர்களேத் தட்டிக் கேட்போர் இல்லேயே என்றும் மிகவும் உளைந்து அவர் எழுதி உள்ளமை அறியப்படும். , கனிவான தமிழ்மொழியை வளர்ப்போம் காப்போம் ; கடுகிவரும் பகையுளதேல் எதிர்ப்போம் மாய்ப்போம்' | என்று அவர் அறைகூவுவது நோக்கத்தக்கது. பார: ஊதிய சங்கினை அகக்கா தால் கேட்டு இக் கவிஞர் பாடு: தாக வரும் பாடலில், சிரிப்பதற்கோ உரிமைப்போர் தொடுத்து கின்ருேம் ? செந்நீரும் கண்ணிரும் சிந்திக் காத்தோம் ? பறிப்பதற்கோ தென்னட் டார் உரிமை எல்லாம் ? பாரதத்தின் பெயர்சொல்லி வடக்கு மட்டும் பருப்பதற்கோ ? செந்தமிழ்நற் றமிழர் வாழ்ந்து பாரதமும் வாழ்கவென உணர்ந்தே சொன்னேன் மறுத்துரைத்தால் ஈரோடும் காஞ்சி யுந்தாம் வழிசொல்லும் ; புதியதொரு விதியும் செய்யும்' என்று பாரதி உரைத்ததாக இக் கவிஞர் காட்டுகின்ற இடர் தில் இவருடைய தன் மான உணர்ச்சியும் வீரமும் பொங்க்' காண் கிருேம். " சின்ன ஒரு புழுவேனும் உரிமை காக்! சிறுவதை நம் கண்ணுல் காணுகின்ருேம் ஆயினும், ! நாட்டில் மக்கள் நல்ல தமிழ் எழுதுகின்ற -ಗೀanಣಲ!