பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 39 o கவி கவி சாந்தி கவி சாந்தி மணி கவி பச்சைக்கிளி பேசும்! வண்டினம் சுருதி கூட்டும்: வானம்பாடி சுரம் பாடும் வாத்துக்கள் தாளம் போடும் தவளைகள் தத்திப் பாயும் புறாக்கள் சிறகடித்துக் கை தட்டும்! கொண்டலாத்தி தலையாட்டும் மரக்கிளைகள் ஆமோதிக்கும். கருடன், கழுகு எல்லாம் மகிழ்ச்சி தாங்காமல் கைன்னு சத்தம் போடும். - உம் ஆவல் ததும் வெள்ளை மயில் ஆடும். நீல மயில் அசையும். குயில் பாடும். கருடன் கழுகு முதலியவை மகிழ்ச்சி தாங்காமல் - “கை” என்று சத்தமிடும். உம். பிறகு, பிறகு. போங்கப்பா! நான் இதற்கு மேல் சொல்ல மாட்டேன். ஏனம்மா? எல்லாவற்றையும் இப்பவே சொல்லிவிட்டால் அப்புறம் முடிசூட்டு விழாவிற்கு வரமாட்டிங்க, இல்லையம்மா இல்லை. அவசியம் வருகிறேன். நீங்கள் புறப்படுங்கள், நான் பின்னாலேயே வருகிறேன். உம். ೨ನ576877 நீ அரசர் ஆயிட்டே' புறப்படு. உம். - நீயும் அமைச்சர் ஆயிட்டே... வா. அம்மா! அவசியம் வந்துடுங்க! இருவரும் செல்கின்றனர், கவிஞர் தனிமையில்) (திகைப்புடன், ஆகா! என்னே இவர் தம் மழலை இன்பம்! இச்சிறு வயதில் எவ்வளவு உன்னதமான எண்ணங்கள்: ஆழியினும் அகண்ட இலட்சியங்கள்! காலக்கனவின் கற்பனைகள். குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொற்கேளாதவர் அமரத்வமான மறை