50
கவியின் கனவு
affraim :
சர்வா
ஊர்வசி, உன்னைப் பார்த்தால். பசி தீருகிறது - பார்வை மாறுகிறது - ஏதோ ஒரு இனிமை எங்கெங்கோ ஏறுகிறது. இன்பம் ஊறுகிறது! இளமை குன்றா எழிற்கன்னி நீ! வனப்பு என்ற பட்டாடை உன் வாலிபத்தின் வெற்றிக் கொடி யாக வானளந்து பறக்கிறது, கண்ணே! .
(அச்சமயம் அந்தி இருள் பரவுகிறது. இடி குமுறுகிறது. பின்புறமிருந்து ஏதே7 ஒரு பெண் தேவதையின் பேருருக் கருதிழல் தோன்றி ஒளி மின்னன் என மறைகிறது. சர்வாதிகாரி அமர்ந்த தும் பாரம் தாங்காமல் ஊஞ்சல் அறுந்து கீழே விழுகிறது. ஏதோ ஒரு நிழலைக் கண்டு பயப் படுகிறாள் ஊர்வசி) (எதையோ கண்டு மருண்டு, ஆ பேயின் நிழல்கள் ஆந்தையின் அலறல். ஆ கோட்டான் களின் கூவல்...!
(எழுத்து மறுபுறமாக மாளிகைக்குள் போக அவளைத் தடுத்து ஊர்வசி, ஒன்றுமில்லை. நில்! எங்கே போகிறாய்? நானிருக்கப் பயமேன்.?
(ஊர்வசியைத் தொடர்ந்து செல்ல, மறுபுறம் அரண்மனைக் காவலனாக கார்மேகன் عوامل 2562 يوليو போடு வந்து
கார்மேகன் : ஏன் இப்படி ஒடுறாங்க. அவங்க நிழலைக்
கண்டு அவங்களே பயப்படறாங்க! சர்வாதி காரிக்கு இந்தப் பழக்கமும் உண்டா? உம்! வேலை யில்லாமல் உக்காந்தபடியே அரண்மனைச் சாப்பாட்டை நாசமாக்குவதன் பலனா, இது? உம் நடக்கட்டும்; காட்டு ஓநாய் பசுத்தோலைப் போர்த்திக்கொண்டு அரண்மனையிலே வேட்டை யாடுது! பலே! சரியான வேட்டைதான். காவி கட்டும் சாமியார், காதல் காவியம் தீட்டுறாரு
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/52
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
