பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ൺ.. சுந்தரம் - 69 கிழவர் : மணி சாந்தி மணி கிழவர் : மணி கிழவர் : பெண் ஆமாங்க. நான்கூட அதை மறந்ததனால் தான் உங்களை அப்படிக் கோவிச்சுக்கிட்டேன். பாதகமில்லை, அய்யா. பசி, பிணி, அறியாமை முதலியவை பெருகும் நாட்டில் பொய், கொலை, குது, வஞ்சகம் இவை வளர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. . என்னண்ணா தாங்கள் இந்நாட்டின் அரசரா யிருந்தால் அறியாமை, பசி, பிணி - இவை யெல்லாம் இருக்காதோ? நான் அரசனாயிருந்தாலா. சாந்தி! உலகில் இல்லை என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் செய்து விடுவேன். உம்! என்னய்யா பண்றது? இந்த மாதிரி நல்ல எண்ணத்தோட பேசுறவங்க எல்லாம் நம்மைப் போல அன்னக்காவடிகளாகத்தான் இருக்காங்க. அப்படியே ஒருசில அன்னக் காவடிகள் முன்னுக்கு வந்துட்டாலும், முன்னே சொன்னதை மறந்து போயிடுறாங்க. அதிட்டம் வந்தால் அன்னக்காவடிகூட பெரிய சொர்ணக் காவடி ஆயிடுது. ஐயா, தாங்களும் எங்களுடன் வருகிறீர்களா? ஒ, வர்றேன். நானும் நடிப்பேன். அடாடா, நானு அந்தக் காலத்திலே சந்திரமதி, கண்ணகி, வேஷம் கட்டிகினு ஆடினா, சனங்க கண்ணிர் சிந்தி அழுவாங்க. என் மனைவியைப் பார்த்துட்டுப் பிறகு போகலாம். (பிச்சைக்க7ரியிடம் குட்டி, வா குட்டி, உன்பாடு யோகந்தான் நாடகமாடப் போவலாம். நடிக்கக் கூடாது, நாடகம் பார்க்கக் கூடாதுன்னு நீங்களே முன்னே சொல்லு வீங்களே தாத்தா