பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 மேன சர்வா மேன சர்வா மேன சர்வா மேன சர்வா மேன சர்வா சர்வா கவியின் கனவு என்னைக்கூடத்தான் அழைத்தார்கள். ஆனால், உடம்பு சரியில்லை, நீங்கள் போங்கள் என்று சொல்லிவிட்டேன். r எவ்வளவு பெரிய பொய் சொல்வியிருக்கிறாய் நீ! ஏன்? என்ன பொய்? நீங்கள்தானே அப்படி சொல்லச் சொன்னிர்கள்? உன் உடம்பு மாத்திரந்தான் சரி இல்லையா? அப்படியானால் உன் உள்ளம்...? அதுவும் சரி இல்லையா? சரி, நாளைக்கு அப்படியே சொல்லிவிடுகிறேன். மேனகா நீ கிளிபோலவே இருக்கிறாய். குயில் ஆவதெப்போது? (சிரிப்பு/ போங்க சாமி குயில் கருப்பு; கிளிதான் பச்சை, நான் கிளியாகவே இருப்பேன். இதோ மலர் LüITöᏡᎶᏂᏪ.... அடடா! வாழும் இருவர் வாடும் மலரைத் தொடக்கூடாதே - அடடா, இதை முன்பே சொல்லி இருக்கக் கூடாதா? இந்த நேரத்தில் வாடா மலரை எங்கே தேடுவது? - அது நந்தவனங்களில் மலராது கண்ணே! பின் எங்கே? சொல்கிறேன். (அருகழைத்து நீ தான் அந்த அழகு மலர்க்கொடி! இதோ, உன் அழகிய இதழே அந்த வாடா மலர். இதனுடைய நறு மணம் இல்லா விட்டால், கடல் சூழ்ந்த இவ் வுலகமே பசுமையற்ற பாலைவனமாகிவிடும் கண்ண்ே! -