உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. தஞ்சை மராத்திய மன்னர்களின் காலத்தில் வழக்கிலிருந்த மோடி என்ற எழுத்து மராத்தி மொழியினை எழுதப் பயன்படுத்தப்பட்டதால் அவை 'மோடி ஆவணங்கள்' என அழைக்கப்படுகின்றன.

4. மோடி ஆவணங்களைத் தொகுத்துப் பதிப்பித்து மொழி பெயர்த்து வெளியிடும் பதிப்பு முறையினை அடிப்படையாகக் கொண்டு பிறமொழி ஆவணங்களையும் பதிப்பித்து வெளியிடும் பணியினை மேற்கொள்ளத் தேவையான நெறிமுறைகள் ஆராயப்பட்டுள்ளன.

5. பிறமொழி ஆவணங்களான தெலுங்கு, மராத்தி, இந்தி, சமக்கிருதம், பார்சி, உருது. ஆங்கிலம். பிரெஞ்சு, டச்சு ஆகியவற்றை முறையாகப் பதிப்பித்து வெளியிட்டால் தமிழக வரலாறு முழுமை பெற மிக முக்கிய சான்றாதாரங்களாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

Vivekanandagopal, R.,

46

Ganapathi Rao, S.

காகிதச்சுவடி ஆய்வுகள்

READINGS

Modi Documents in the TMSSM Library, Sarasvati Mahal Library,

Thanjavur, 1999.

"Modi Documents in Tamilnadu",

Palmleaf and other Manuscripts in Indian Languages,

Edr. John Samuvel & Saranagapani, Institute of Asian Studies,

Chennai, 1996.

" An Introduction to Modi documents", The Journal of the Tanjore Maharaja Serfoji's Sarasvati Mahal Library, Vol, XL. Nos. 3 & 4, 1992,

"மோடி ஆவணம்

-

ஓர் அறிமுகம்",

The Journal of the TMSSM Library, Vol. XLIII, Nos. 1 & 2, 1995.

"Glimpses into our Modi Raj Records -

Dhanvantari Mahal",

The Journal of the TMSSM Library, Vol. XXI, No.2, 1968.

"The Modi Training Course in the TMSSM Library, Thanjavur",

The Journal of the TMSSM Library, Vol. XX, Nos. 2 & 3, 1967.

421