பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

3

"வீரமணி!" என்று அழைத்துக் கொண்டே வந்து நின்ருர் ஆதிமூலத்தேவர்.

'மாப்பிள்ளை' என்று கூப்பிட்டுக்கொண்டே வந்து நின்ருர் ராமையாத்தேவர்.

வீரமணி கதிகலங்கித் தலையை நிதானமாக திமிர்த்தின்ை. பிறகு அவர்கள் இருவரையும் அசூயை பளிச்சிட நோக்கினன். 'நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாழி பேசாமல் நில்லுங்க. நானும் அன்னமும் கொஞ்ச நாழி தனியே ஒரு ரகசியம் பேசி முடிச்சிட்டு வந்துப்பிடுருேம்,' என்ருன் பிறகு, அன்னக்கொடியை நோக்கி, அம்மான் மகளே. அங்கிட்டுக் கொல்லைப் பக்கம் வா! ஒரு சங்க தி. இருக்கு' என்று தெரிவித்தான்.

தேவரும் தேவரும் விழித்தார்கள், பாவம்!

அம்மான் மகள் அன்னக்கொடியும், அத்தை மகன் வீரமணியும் நடந்தார்கள்! -

அவர்கள் இருவரையும் 'வருக! வருக!' என்று

இரு கைகளையும் ஏந்தி வரவேற்றது அந்தத் தனிமை!

! 4. ைைரச் சிமிக்கிகள் இரண்டு

அம்மான் மகள் அன்னக்கொடியையும், அத்தைமகன் வீரமணியையும் வருக வருக! என்று வரவேற்ற அந்தத் தனிமைக்கு ஒர் அர்த்தம் உண்டு;