பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

露器器

பரமசிவம் போடு, பகடை பன்னிரண்டு: என்பது போலே, ஆந்தை விழிகளை உருட்டி விட்டான். -

வெற்றிலை எச்சிலைத் துப்பி விட்டு,காலில் குத்திய காரை முள்ளைப் பிடுங்கி வேலிக்குச் சாட்சியாக நின்ற ஒளுன் மீது வீசிவிட்டு, மீண்டாள் அன்னம். ‘அத்தி பூத்தாப்பிலே வந்திருக்கியே, சாலாச்சி?’’ என்ருள்.

விசாலாட்சியை மு ந் தி க் கொண்டான் பரமசிவம். ராத்திரி நம்ப வெள்ளையை யாரோ சேப்படி அடிச்சிக்கிட்டு ஒடுறதாக நான் உங்க கிட்டே சொன்னடியும், நீ ங் க நிற்காமல் ஒடினிங்க. நானும் பின்னுடியே ஒடியாந்தேன். ஆவாரம் பத்தை ஒண்டலிலே, பேயிருட்டு வேளையிலே நீங்களும் உங்க அயித்தை மகன் வீரமணியும் ஒண்ணடி மண்ணடியாய் நின்னுக் கிட்டு இருந்தீங்க. நான் என்பாடு விட்டிச்சின்னு என்ளுேட குடிசைக்கு ஓடிப்போயிட்டிேன் தங்கச்சி. அந்தப் பொம்பளையைப் பற்றி ஊர்க்காட்டிலே ஒரேபுரளியாய்க் கிடக்குதாக்கும்!” என்ருன் எடுபிடி

'ஆகா, அன்னம். அந்தப் பொம்ப8ள பவளக் கொடி உன் மச்சானையும் உன்னையும் கண்ணினே விரலைக் கொடுத்து ஆட்டிப்படைச்ச சங்கதியைப் பற்றித்தான் நம்ப பஞ்சாயத்துக் கேணியடியிேல யும் அம்மன் ஊரணிக்கரையிலேயும் சாலைக்கோளுர், சாயாக் கடையிலேயும் கிருஷ்ண தேவர் மகன்

கா. நி.-19