பக்கம்:காதலும் கடமையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காதலும் கடமையும் கேசவன் (கேலியாக) : சரி. மன மருத்துவம் பண்ணுவதற்கு நீ தனியாக ஒரு போர்டு போட்டுவிட வேண்டியதுதான். - சரோஜா : இது கேலி செய்கிற விஷயமல்ல டாக்டர். உங்களோடு கேலி பேசிக்கொண்டிருக்க நான் இங்கு வரவில்லை. கேசவன் . சரோஜா, விஷயத்தை நேராகப் பார்க் கத் தெரியவில்லே உனக்கு. ராஜூவின் முதல் மனைவியை இழந்த வருத்தந்தான் இப்படி வேலை செய்கிறது. அது இத்தனை நாட்களாக உள்ளே அடங்கிக் கிடந்து இப் போது இப்படி வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா : எனக்கு அப்படித் தோன்றவில்லை. முதல் மனைவியை இழந்ததற்காக அவர் வருந்துவதாகச் சொல்லுவது சரியல்ல. கேசவன் : நீ இப்படி நினைப்பதற்கு உன்னுடைய மனதுக்குள்ளே மறைந்து கிடக்கிற வேருெரு ஆசைதான் காரணம். 2-5 ரோஜா (ஆத்திரமாக) : அப்படி என்ன ஆசை 2

G丁%がアリ கேசவன் : ராஜு தன் முதல் மனைவி இறந்ததற்காக வருந்தவில்லை என்று நிச்சயமாகிவிட்டால், நீ என்னைக் கலியானம் செய்துகொள்ளுவதற்குத் தடை இருக்கா தல்லவா? சரோஜா (மேலும் ஆத்திரமாக) : டாக்டர், இதெல் லாம் என்னுடைய அந்தரங்க ஆசையா? உங்களுடைய ஆசையா? எனக்கு அப்படி ஒன்றும் ஆசை கிடையாது.