பக்கம்:காதல் மனம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

காதல் மணம்

வாயுறவாக மாறி, உடலுறவாகக் அணிக்கவிட்டது. சையத்பாட்சா பக்குவமாக கடந்துகொண்டு, குருக் கள் வீட்டுத் திண்ணேயிலேயே ராப்படுக்கை போட்டு விட்டான். சோமநாத குருக்களுக்கு அ வ ன் மீ து சந்தேகமே தோன்றவில்லை. இரவில் தன் வீட்டைப் பாதுகாக்கும் அந்த வாலிபனது பிராமணபக் கியை மெச்சினர். செட்டியாரிடமும் கூறினர். பாட் சாவுக்கு கிரம்ப செளகரியம், இன்பம் பெருக்க!

அவன் தாழ்வாரத்திலே சாப்பிட உட்கார்ந்தான். வீட்டில் யாருமில்லை. வழக்கத்திற்கு மாரு உற்சாக மில்லாமலும், பேசாமலும் பரிமாறினுள் அலமேலு. பாட்சாவின் மனதில் சந்தேகம்; அவளே ஏறிட்டுப் பார்த்தான். பேச முயன்முன் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் அலமேலு. அவளது புறக்கணிப்பு அவனுக்குப் புதுமையாக இருந்தது.எதோ தவறு செய்தானென் று,காலையில் இரங்கநாதஞ் செட்டியார் கடுமையாக அ வ னே வை திருந்தார். இங்குவந்தால் இவளும் அலட்சியப் படுத்துகிருளே! நினைக்க நினைக்க, அவனுக்குச் சாப் பாடு .ெ ச ல் ல வி ல் லை. எழுந்து கையகலம்பினுன். அலமேலுவை அருகில் அழைத்தான். வேண்டா வெறுப்போடு,முகத்தைச் சுளித்துக்கொண்டு வந்து நின்ருள்,அந்த வண்டு விழியாள்,

அவன் கேட்டான்; 'அலமு! என்மேல் என்ன வருத்தம்? ஏன் பேச மறுக்கிருய்? ஏதாவது புதிய கிருக்கி கிடைத்துவிட்டதா?’ கிண்டலும் கோபமும் கொகித்தன அவன் குரவில்.

அலமேலுக்கு ஆத்திரம் வ க் த அ; 'பாட்சா பார்த்தையா உன் ஈனப்புத்தியை காண்பிக்கறயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/19&oldid=1252695" இலிருந்து மீள்விக்கப்பட்டது