பக்கம்:காதல் மனம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





★★

 
பிச்சைக்காரி.


‘சாமி சாப்பாடு கண்டு மூணு சாளச்சு, கொஞ்சம் தயவு பண்ணுக்களே மகராஜா' என்று கெஞ்சின்ை அந்தப் பிச்சைக்காரி ஐயருக்கு அசாத் திய கோபம் வத்துவிட்டது. கண்கள் சிவக்தன.

"சீ கழுதை கான் சொல்ற்து காதில் விழறதா பார்; சிரார்த்த்ம் செய்யும் 5ாளில், உங்களுக்கு சக்த கடையன் சாதம் போடுவான்? ஆச்சாாமில்லே? சாஸ்திரயில்லே? ஒனக்காக பிராம்மண தர்மத் தையே விட்டிடவா? பிரஷ்டே லயித்துக்கில் லாட்ட ஒரு குளம் குட்டைகட்டவா கெடைக்கலே, விழுந்து சாக பிச்சைக்கர சனியன்கள்' என்று செல்லிக் கதவைத் தடாசென்று சாத்திக்கொண்டு, உள்ளே சென்றுவிட்டார் அக்க பிராம்மணுேத்தமர்.

அவள் வதனத்திலேகொஞ்சாஞ்சம் ஊசலாடிக் கொண்டிருக்தகம்பிக்கையும் மறைந்தது.கண்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/48&oldid=1252707" இலிருந்து மீள்விக்கப்பட்டது