பக்கம்:காதல் மாயை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்தென்றல் விதரண புரிந்த பெரியவர்களைப்போல் ஆத்தி" மாகப் பேசிய பையனின் பயங்கரச் சொற்கள், அவன் வறு மையை எண்ணிப் பார்க்கும் கிலேக்குச் செல்லத்தை இம். டுச் சென்றனவோ என்னவோ, விழி கலங்கினுள் அவள் 'தம்பி, கவலைப்படாதே! எல்லாத்துக்கும் நல்ல வழி பிறக்கும். உடம்பை விளு அலட்டிக்காமல் துரங்கு.” 器 器 歌 கடந்த இரண்டொரு நாளாக ரத்தினத்துக்கு எப் படியும் தன் அம்மாவைப் பார்த்து வரவேண்டு மென்ற ஆசை அவன் மனதை வெகுவாகப் பற்றிக் கொண்டது. ஒட்டி உலர்ந்த உடலுடன் சோகச் சித்திரமாக வறுமை யின் திருமுன் நிற்கும் தாயின் முகம் அகக்கண்ணில் தோன்றியது. அவனுக்கு அழுகை யழுகையாக வந்தது. தான் மாத்திரம் வேளாவேளேக்குச் சாப்பிடுவது அவ னுக்கு மனம் நிறையவில்லை. உயிரைப் பணயம் வைத்துக் தன்னே ஆளாக்கிய அம்மாவுக்குத் தன் கையால் சம் பாதித்து ஏதோ காலு, ரெண்டு கொடுக்கவேண்டு மென் பது அவன் எண்ணம்-கனவு! - ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், சாப்பாடு போக ஏதாவது சம்பளம் நேருசீராக ப் போட்டுத் தருவதாக முதலாளி சொல்லக் கேட்டதிலிருந்து சத்தினத்துக்கு அணைகடந்த உற்சாகம் எற்பட்டது. கிடைக்கும் சம்பளத்தை அப்படியே தன் தாயிடம் கொண்டு போய்க் கொடுக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் காங்களே விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்தான். z பொழுது விடிந்து பொழுது போனல், தன்னிடம் முத லாளியும் அவருடைய மனேவியும் காட்டும் பரிவு-பாசம் 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/53&oldid=789131" இலிருந்து மீள்விக்கப்பட்டது