உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் மாயை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் சித்திரத்தை-கற்பனேயில் வளர்ந்திருந்த சாமுவின் பிரதிபிம்பத்தைக் கண்ட அவன் நெஞ்சம் தஞ்சமடைக் தது அதிர்ச்சிக்கு. என்ன ஆச்சரியம் இது சாமுவின் முகத்தின்முன் டைரக்டர் பிரபாகரனின் தோற்றம் பிரதிபலித்து கிற் கிறதே. என்ன விந்தை இது ராமுவிற்கும் பிரபாகரனுக் கும் என்ன சம்பந்தம் உள்ளம் காட்டிய சம்பந்தமா இது? அல்லது ராமுவேதான் பிரபாகர ை டைரக்டர்கான் என் இதய பீடத்தில் கொலுவிற்றிருந்த உருவமா அப்படி யென்ருல் என் உள்ளத்திலே ராமு இடம் பெறவில்லையா ? ஐயோ.ராமுவைக் காணவேமுடிகாதா? என் உள்ளத் தைத் தூண்டில் போடும் பழைய சம்பவத்துக்குப் பிராயச் சித்தம் பெறவே முடியாதா? எல்லாமே விசித்திரமாக அமைந்திருககிறதே? ஏன் ? கான் விசித்திரப்பிறவி என். தற்காகவா ? வாய்மூடி மெளனியாகி கின்ருள் நடிகை. தன் விளை பாட்டுக்குப் பலியான சாமுவின் வலது கண் ஞாபகம் வக் தது. ஏறிட்டுப் பார்த்தாள் படத்தை. குலே கடுங்கிற்து: அவளுக்கு சித்திரத்து உருவத்தின் வலது கண்ணின் தும் சத்தம் கசிவதுபோலத் தோன்றிற்று அவளுக்கு. கண்ணிர்த் துளிகள் ஒவியத்தில் பரவிவிட்டன; வர்ணம் செக்கிறமாகக் கசிந்திருந்தது. ஏன் இப்படிச் சந்தர்ப்பங் கள் ஊடும்பாவுமாக அமைய வேண்டும் - அவள் பதைத்துப் போளுள், மனச் சவுக்கடியின் வேதனே தான மாட்டாமல். - - . 'ாாமு-பிரபாகர் இருவருக்கும் ஏதோ தொடர்பிருக் கத்தான் வேண்டுமோ ஆல்ை, பிரபாகரனின் கண்கள் 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/88&oldid=789207" இலிருந்து மீள்விக்கப்பட்டது