பக்கம்:காதல் மாயை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமது அடுத்த வெளாடு த க ம் புதுப் புது உவமைகளைக் கையாண்டு கவிதை யின்-நயமும் அழகும் அமைவுற பல நாடகங் களை ஆக்கித் தந்தவர் ஆஸ்கார் ஒயில்ட், அழகு மிளிரும் அவரது நாடகங்கள் பலவற் றுள்ளும் தனிச் சிறப்பினை பெற்றுள்ள நூல் தகம் என்ற இந்த நவீனம். தமிழின் இனிமை யையும் இலக்கியத்தின் சுவையையும் ஒருங்கே பருக விரும்புபவர்க்கு சிறந்த விருந்தாக அமை யும் வகையில் அகிலன் அவர்கள் இதனை அழகாக தமிழில் தருகிருர்கள். புது மை ப் பிர சு ர ம் பெண்ணுடம் * : தெ. ஆ. ஜில்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/95&oldid=789223" இலிருந்து மீள்விக்கப்பட்டது