பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

திருவளர் சோலை திருப்பிலா நல்துறையும் நறுமலர் சூழ திம்மராய சமுத்திரமாம்

வெண்ணுவின் கீழே முளைத்தெழுந்த ஜம்புலிங்கம்

ޟާ”ތ.

கண்ணு ைகங்கைச் சடையன் திருச் சன்னதியும்

'.

வெள்ளித் திருமுத்தம் மேலுரர் மறையவர்க்கு அள்ளித் தினங்கொடுக்கும் அரங்கர் திருச்சன்னதியும்

-

மின்னல் இடிபணியும் வீரேஸ்புரத் தில்வந்து கன்னல் மொழியம்மாள் காமாட்சி சன்னதியும்

சேனை படையுடனே சீரங்கம் தான்தேடி ஆனை மணிமுழங்கும் அரங்கர் திருச்சன்னதியும் அனுமார் படித்துறையும் அரங்கர்திருச் சன்னதியும் பெருமாள் தலைக்கோம்பை பேருள்ள ரங்கர்தலம்

ரையின் வெள்ளத்து

ஆதியாங் கொள்ளிடத்து அருங்கள்

அதிர அலம்பையிலே

ஆணலையும் பெண்ணலையும் காண அரிதான கட்டழகன் சேப்பிளேயான் கல்லில் அடியெடுத்தால் தப்படியில் அடியெடுப்பான் முள்ளில் அடியெடுத்தால் மேட்டில் அடியெடுப்பான் தண்tைரில் அடியெடுப்பான் தங். முத்துச் சேப்பிளேயான் எண்ணிய இடமதில் எங்கும் அடிபார்த்து தலைக்கோரை நேர்கிழக்கு சரியாய் நடுக்கரையை கலக்கமறத்தேடிக் காத்தவனேக் காணுமல் வாடி மனம்தளர்ந்து மயங்கியே சேப்பிளேயான்

ஒடியே வந்து உகந்துகண்டான் ராசாவை.

சேப்பிளை ராசனுக்கு சொல்விருத்தம்

தென்னுடு காவேரிச் சீமையெலாம்

தேடிவந் தேன்நான் மன்னவனே மாலையரைக் களவெடுத்துச் சென்ற மகனையும் நான் காணேனே பொன்குன பூவுலகில் அவனுவே யானடியேன் புவியி லய்யா என்ன நான் சொல்குவேன் இப்போ ராசனுமே எதிர் சொல்வாயே