பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

வெள்ளிமல்ை நாதர்ருள் காத்தவ னுர் உலகம் விளங்கத் தோன்றி

துள்ளிவிளை யாடிய சங்கப்

பிள்ளையிடம் வந்தருளித் தெளிவனகி

தெள்ளமுதாய் வளர்ந்தருளும் மாலேயரைக்

களவுதனில் திருடிப் போன

கள்ளனுமே யானெனவே காத்தவனைச்

சேப்பிளையான் கட்டி ேைன.

மைந்தனெனும் காத்தவனே வந்துதான் சேப்பிளையான்

அந்தமுள ஒர்கையிலே அன்புடனே மாலைகொண்டு மாலையரைத் தொட்ட ைந்த வலதுகையில் மாலைகொண்டு

காவலனும் கட்டிக் கடுகி நடந்தானே.

நடந்தனன் காண் காத்தவனும் முன் நடக்க நாடிவந்த சேவகர்கள் பின் நடக்க

தொடர்ந்தனன் காண் சேப்பிளேயான் மாலைகொண்டு துரந்திரனைக் கைப்பிடித்தே ராசன்முன்னே

அடர்ந்தனன்காண் ஆரியப்பன் கொலுமுன்பாக ஆடிபணிந்து அரசனுட சமுகந்தன்னில்

படர்ந்தனன்காண் காத்தவனைச் சபையோர்முன்னே

பாருமையா என்றுமவன் பகருவானே.

வசனம் ஆகோ கேளும் பிள்ளாய் அரசுகாவல் சேப்பிளே யானே இந்தக் காத்தவராயன் மகாசுத்த வீரனுச்சுதே உன் கையில் எப்படி அகப்பட்டான்.

பதினறு அடி விருத்தம்

கச்சியுமை பங்காளர் பார்வதியாள் பெற்றிடும்

காத்தவ ராயன் வந்தான்

கலியுகம் விளங்கிட அவதார மதுசெய்த

கலியுக வரதன் வந்தான்