பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?f J. : }

தினமுடைய மறையோர்கள திருச்சமுகம்

தனிலுரைத்த திர னுனவனே

மனமுடைய மாலையரைச் சிறையெடுத்த

மதகரியை யாதும் ே

கண்முடனே பிடித்துவந்தே

தேவரீர் கைக்கொள்ளு வீரே.

3

  1. * , ,

• ?: 乌#

  1. * *

>

பசி:னத்தை

அறஞ்செலுத்தும் வேந்தனேநீ அருள்கொடுக்க

விடைபெற்று அடியேன் சேன்று திறஞ்செலுத்தித் தேச:தில் : ::

பிடித்து வந்தேன் தேவரீரும்

அறஞ்செலுத்தும் காத்தவனே அடக்கம்

செய்திடுவீர் அவனே நீரும் புறஞ்செலுத்தி விட்டாலும் கழுவேற்றி

له نې,

لإثيا

வைத்தாலும் உன்பெருமை தானே.

G

வசனம் : ஆகோ கேளுங்களப்யா சாமி உங்களுடைய ஆக்கினைக்குப் பயந்து என் பிள்ளையை உன் உலகமுழுவதும் அலேந்து தேடிப்பிடித்துக்கொண்டு உம்மிடத்தில் விட்டுவிட்டேன். தயவுசெய்து விட்டபோதிலும் உம்முடைய இஷ்டம் கழுவேற்றி வைத்தாலும் உன்பெருமை தானப்யா சுவாமி.

வெண்பா

ஐங்கரனைப் போற்றிசெய்து அடிதொழுது முக்காலும்

இங்கிதமாய் இயம்பிடவே ஏசல்-பொங்கமுடன்

ஏசல்தனைக் கரிமுகனே யான் படிக்க ாய் காப்புத் தானே.

புலயது சிங்கம் போல

புஜபலத் தழக ஒன கலியுகம் விளங்க வந்த

காத்தவ ராயன் தானும் வலியுடன் கட்டிச் செல்ல

மன்னவன் கொலுவின் முன்னே நலிவுடன் காத்தே நிற்க

ராசனும் கொலுவி ருந்தான்.