இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28 அண்டியென் னெஞ்சின் நிலையறி தற்கே அடைந்தனை யெனநினைக் கின்றேன் விண்டிடு புகழ்சேர் காந்தமா மலையில் விமலனே குமாநா யகனே. வெகுளியி னொருவர் விஞ்சியென் பாலே மிடுக்குறு செயல்புரிந் தனரேல் தகுதியி லெளியேன் றனையருள் கொண்டு சார்ந்துசோ தித்திடு மாறே விகுதிசேர் குணத்து விளங்கினை யென்றே மிகநினைந் துருகுகின் றேனால் பகுதியொன் றின்றிப் பூரண மாய பாங்கனே காந்தவோங் கலனே. தாயறியாத சூலிலை யென்ற தகைமையை யானறி யாதேன் நீயறி யாத செயலிலை யென்னும் நினைவினை யெட்டுணை யறியேன் பேயறி யாத வினைபுரி கின்றேன் பித்தனேற் கருளுமா அளே நோயறி யாத அன்பர்சூழ் காந்த மலையினி னுழைமணி விளக்கே. தோ தந்தையுந் தாயும் நீயென அறிந்தும் தனயனா னென்றினைந் திடற்கென் புந்தியச் சுறுதல் என்கொலோ புழுத்த நாயினும் புல்லியேன் சூழ்ந்த 118. 119. 120.