உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஏங்காத வண்ணமெனைத் தொழும்பு பூண்டிங் கெளியேமுக் கெளிவந்த தாயே சீர்த்தி தேங்காத ரவுமிகுந்த யாரும் போற்றும் சீர்க்காந்த மலையாய்நின் னபயம் நானே. ஞானமெனுந் தேசுடைய சூரியன்காண் 139. நலிபிறவிப் பெருங்கடற்கோர் நாவா யன்காண் மோனமெனுங் கோயிலுறை மூர்த்தி யான்காண் மும்மலமாங் காடுசுடு வேடு வன்காண் தானமுறு கரியகந்தை தனையே சாடத் தகுகருவி யுடையதொரு பாகன் றான்காண் கானமலி புகழ்பாடி யாடு வார்சூழ் காந்தமலை யானவனென் கண்ணுளானே. ஓயாத பெரும்பவத்தை யொழிக்க வெண்ணி உற்றிருந்தால் உள்ளமுத மூற்று வான்காண் தோயாத அருட்கடலிற் றுளைய மாடுந் தூயவர்க்கே நேயமல் துணைவன் றான்காண் பாயாத பெரும்புனலே போல நின்ற 140. பக்குவமார் மனத்தினர்க்குப் பழுத்த வன்காண் காயாத சாந்தநிலை யுச்சி யான்காண் காந்தமலை யானவனென் கண்ணுளானே. 141. மூவிரண்டா மாதரந் தம்முள் ஓடும் மூச்சியக்கி யோகவலி காட்டு வார்க்கங் கோவிலிடை யூற்றுத்தோர் சோதி காட்டி உயர்நிலையிற் பேரின்ப வமுதை யூட்டிக்