உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 வளர்பொழில் மோகைக் காந்தமா மலையின் மணியனை வணங்குகின் றேனே. எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். ஈன்ற தாயினை மகமறந் தாலும் எழுங்கு ழந்தையை யனை மறந் தாலும் ஆன்ற வானவர் சுகமறந் தாலும் அடரு மாமதி கலைமறந் தாலும் என்ற தீயொரு சுடர்மறந் தாலும் 168 இசைகொள் தன்மையைப் புனல்மறந் தாலும் தோன்று காந்தமா மலைவளர் குருந்தைத் தொழும்பனேனினி மறக்ககி லேனே. வேறு. கண்ணவனைக் காண்கவிரு காதவன்சீர் கேட்க 169 கருத்தவனை யெண்ணுகவென் வாயவனைப் புகழ்ச் நண்ணுமிரு கரமுருகன் திருப்பூசை செய்க நாயடியேன் றாள்களவன் காந்தமலை போந்தே எண்ணுவலஞ் செய்திடுக உடலமவன் கோயில் க இறைஞ்சிடுக விப்பிறவி யவற்கடிமை யாகப் பண்ணுமொரு நல்லூழை யவனெனக்கே யருள்க பணியவன்றன் பணியெனக்கோர்பணியாக வமைக. அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். செய்ய தாமரைப் பதங்களுங் குன்றியேய் செறியுடை யிடையுந்தாழ் கையி ரண்டறு மைகளுந் திருமலர்க் கடம்பணி வியன் மார்பும்