உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாங்கி லிருப்பவ ஈசா நமோநம தீங்க ளுகுத்திடு நீபா நமோநம பாண்பயில் பத்தர்க ணேயா நமோநம காம்புவ மித்திடு தோள்வேடர் மாமகள் தேம்படு கற்பக நாடாளு வானருள் காஞ்சன நற்கொடி போல்வாள் பராவிய டி காண்பரு மெய்ச்சுடர் போல்வாய் நமோநம நேர்ந்த வருட்குரு நாதா நமோநம காந்த மலைக்கும் ரேசா நமோநம சாம்பரி சைத்தின மேயாய் விலாதருள் தீர்ந்த பலப்பல ஆசாவி லாசர்செய் தீங்கு மிகுத்திடு மாகாவி வாதமொய் தாங்குப வக்கட லார்வேனை நீயினி தோர்ந்து சிவப்பொரு ளீதேய டாவறி சாந்த நிலைப்படு வாய்வா வெனாவுரை முருகேசா மணவாளா வருவாயே மனனேகொள் மருள்வாயே. THE B. N. PRESS, MADRAS.