பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

“கஸ்தூரிபாய் வேலே செய்த அலுப்பால் உறங்கிக் கொண்டிருக்கிருள். அவளே எழுப்பித் தொல்லை கொடுக்க நான் விரும்பவில்லை. ஆகையில்ை தான் கானே இவற்றைத் தயாரித்தேன். சரி சரி ஆறிப்போன காபி சுவைக்காது. சாப்பிடு! நீ தென்னுட்டான்! என்னுடைய காபியை ே பாராட்டுவாய் என்று எண்ணுகிறேன்!” என்று கூறி விட்டுக் காந்தியடிகள் சென்று விட்டார். அடிகளின் தாயுள்ளத்தை எண்ணிய வண்ணம் காபியை உறிஞ்சிக் குடித்தான் அவ்விளேஞன்.

ஆசிரமத்தில் காபியும் தேருேம் யாரும் குடிப்பதில்லே என்றாலும், அவை இரண்டும் எப்போதும் தயாராக இருக்கும். தேநீர் தினபங்து ஆண்ட்ரூசுக்கு: காபி சக்கர வர்த்தி இராசகோபாலாச்சாரியாருக்கு.

10. உடை

“பம்பாயிலிருந்து நான் கொண்டு வந்த உடுப்புகள் ஆங்கில நாகரிகத்துக்கு ஏற்றவை யல்லவெனக் கருதிப் புதிய உடுப்புகள் வாங்கினேன். 19 வில்லிங் கொடுத்துச் சிறந்த தொப்பி யொன்றை வாங்கிக் கொண்டேன். அக் காலத்தில் அது மிகவும் அதிக விலையாகும். இதுவும் போதாதென்று இலண்டனில் காகரிக வாழ்க்கைக்கே விலக்களமான பேண்ட் தெருவில், மாலை வேலையில் தரிக் கும் உடுப்பு ஒன்றுக்குப் பத்துப்பவுன் தொலைத்தேன். தயாளகுணம் படைத்த என் தமையனருக்கு எழுதித் தங்கத்திலைான இரட்டைக் கடிகாரச் சங்கிலி ஒன்று தருவித்தேன். கடையில் தயாராய்ச் செய்து விற்கும் கழுத்துச் சுருக்கு அணிவது நாகரிகமன்றாதலால், கானே கழுத்துச் சுருக்குத் தயாரிக்கக் கற்றுக் கொண்டேன். இந்தியாவில் காவிதனிடம் சவரம் செய்து கொள்ளும் காட்களிலன்றி; மற்ற நாட்களில் கான் கண்ணுடி பார்த்