பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I &

மொழியான மராத்தியில் பேசுமாறு காந்தியடிகள் வற்புறுத்தினர். அக்கால இந்திய அரசியல்வாதிகள் ஆங்கிலத்தில் பேசுவதையே பெருமையாகவும், காகரிக மாகவும் கருதிவங்தனர். ஆங்கிலத்தில்தான் அவர்கள் சொல்லாற்றல் பளிச்சிடும். கோகலேயும் அதற்கு விலக் கானவரல்ல. ஆகையில்ை அவர் மராத்தியில் பேச மறுத் தார். க | ங் தி ய டி க ள் தா ன் விடாக்கண்டராயிற்றே. எப்படியோ வாதிட்டு இசையுமாறு செய்துவிட்டார். பிறகு கோகலே மராத்தியில் பேசினர். காந்தியடிகள் அதை இந்தியில் மொழி பெயர்த்துச் சொன்னர். தாய்காட்டு மக்கள் கடுவில் தாய்மொழியில் பேசாமல் வேற்று மொழி யில் பேசுவதைக் காங்தியடிகள் எப்பொழுதுமே வெறுப் பார்.

காங்தியடிகள் தென்னப்பிரிக்க மக்களின் குறைகளைப் போக்கப் பெரிய போராட்டம் நிகழ்த்தி வெற்றிவீரராக இந்தியாவிற்குத் திரும்பினர். ஆங்கிலப் பேரரசில் சூரியன் மறைவதில்லை என்று பெருமை பேசிய பிரிட்டிஷ் சிங்கத் தின் பிடரியைக் குலுக்கி, அருளறத்தின் அடிப்படையில் கத்தியின்றி இரத்தமின்றி வெற்றி கொண்டார். ஆங்கிலே யரின் அடக்குமுறையால் எச்சிற் புழுவினும் கீழாக வாழ்ந்த இந்திய மக்களுடைய கண்களுக்குக் காந்தியடிகள் மாபெரும் வீரராகவும், அஞ்சாத குரராகவும் தென்பட் டார். அவர் பம்பாய்த் துறைமுகத்தில் இறங்கியதும், பத்திரிகாசிரியர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஒரு பாரசீகப் பத்திரிகாசிரியர் ஆங்கிலத்தில் தம் கேள்விகஃாக் கேட்கத் தொடங்கினர்.

உடனே காந்தியடிகள் அவருடைய வினவுக்கு விடை யளிக்காமல் பின் கண்டவாறு அவரைக் கேட்டார். “கண்பரே! நானும் ஒர் இங்தியன்; நீங்களும் ஒர் இந்தியர்: