பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுட்ைமை 107 ஜப்பானின் தொழில்கள் பலவற்றிலும் சிறு தொழில் ஸ்தாபனங்களே மி ப "தி iப்பது பொருளாதாரத்தில் அந்த :: శిక్గ్రా திற்கு அறிகுறி அல்ல என்றும், அங்கேயுள்ள பொருளாதார கிலேமைகளுக்குத் த க் க ப டி. தொழில் முறைகள் பொருத்தமாக வகுக்கப்பட் டிருக்கின்றன என்பதையே அது காட்டுகிறது என்றும் நாம் இர்மானிக்கலாம்...அங்காட்டில் மூலதனம் கிடைப்பது சிறிது அரிதாகவும் கஷ்ட - மாகவும் இருக்கிறது ; ஆனல் தொழில் செய் வதற்கு, குறைந்த கூலியில் வேலே செய்யக்கூடிய உழைப்பாளர்'ஏராளமாக இருக்கின்றனர்." -- t இந்தியா விஷயமும் இப்படித்தான் இருக்கிறது. ஆல்ை, ஜப்பானிலுள்ள இந்தச் சிறு தொழில். ஸ்தா பனங்கள் சில பெரிய முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றன ; சீனுவிலுள்ள கூட்டுறவு - சமுதாயங் கஅளப் போன்ற பொது ஸ்தாபனங்களால் அவை கிர் வகிக்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டங்,தான். இது விரும்பத்தக்க முறையன்று. ஏனெனில் குடிசைக் தொழில்களிலுள்ள உழைப்பாளிகள், தமக்குத் தாமே யஜமானர்களாக இல்லாமல், முதலாளிகளுடைய பிடியில் சிக்கி, அவர்களுடைய சுரண்ட்லுக்கு உட்பட்டிருக்கின் ."ל הסoמ, மற்ற நாடுகளில் லோவியத் ரஷ்யாவிலுள்ள சொந்த-உற்பத்தி: யாளர் கூட்டுறவு ஸ்தாபனங்க'ளும் குறிப்பிடத் தகுக்க முன்னேற்றத்தைப் பெற்றிருக்கின்றன. இவைகளுக்கு இன்காப்ஸ் என்று பெயர். லோவியத் அரசாங், கத்தின் கீழே, 1919-ம் வருஷத்திலிருந்து, அதிலும் முக்கியமாக 1982-க்கு அப்பால், இந்தச் சொந்த - உம் பத்தியாளர் கூட்டுறவிகள் எப்படிப் புதுப்பித்து

  • கூட்டுறவு ஸ்தாபனங்கள் - co-operativeக.