பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாதாரத் திட்டம் 113 (1) பள்ளிக்குப் போகும் வயதுள்ள 'ஒவ்வொரு. பையமுறுக்கும் பெண்ணுக்கும் இலவசமான கட் டாய அடிப்படைக் கல்வியும், வயது முதிர்ந்த முல்ைவோர் ஆசறுக்கும் பெண்ணுக்கும் எழுதப் படிக்க i.p.க் கொடு,க்,கலும். (0) ரவ, விய வச,டுகள் - போதுமான உப அதிர' ணrங்கள் எல்லாம் அமைi.துள்ள மருந்துச்சர்லே யிலோ, வைக்கியசாலையிலோ, ஒவ்வொரு நபகும் எளிதில் உதவி பெறுவதற்கு வசதிகள். ஸ்திரி களுக்குப் பிரசவ ஆஸ்ப,க்,கிரிகள் போதுமான அளவு இருக்கவேண்டும். (6) தபால், பாங்கி, இன்ஷாரன்ஸ் போன்ற பொது ான்மைக்கான செளகரியங்கள் சகல பிரஜை. களுக்கும் கிடைக்கவேண்டும். (7) விளையாட்டு மைதானங்கள், ஆடல் - பாடல்கள், காட்டுக்கு ஏற்ற காடகசாலைகள், பஜனை மடங்கள் முதலிய பொழு து .ே பா க் கு முறைகளுக்கு வசதிகள் அமைத்தல் ; இவைகள் காட்டுப்புறங்: 'களில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். உணவு உணவு, உடை பற்றிய தேவைகளேச் சற் று விவரமாக ஆராய்ந்து கவனிப்பது கலம். இந்திய மக்களில் பெரும்பாலாருடைய உணவில் ஆரோக்கியத்திற்கு அவசியமான பொருள்கள் போது மான அளவில் (சமநிலையில்) இல்லை என்பதும், உட லுக்குத் .ே த ைவ ய | ன அளவு உஷணமளிக்கும் கலோரிகள் அதில் மிகவும் குறைவு என்பதும் பலரும்

  • கலோரிகள் - உடலின் உஷ்ணத்தைக் கலோரிகள் '

என்ற அளவையைக் கொண்டு மதிப்பிடுவது வழக்கம். இன்ன உணவு இத்தனே கலோரிகள் கொடுக்கும் என்ற மாதிரியில் இச்சொல் உபயோகிக்கப்படும்.