பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காந்தியத் திட்டம் பஞ்சாயத்துகளின் |கிர்வாகத்தில் இருக்க வேண்டும். 5) மருந்துச் சர்லேகள், சிறு சிகிச்சை ஸ்தலங்கள், பிரசவ மருத் துவ சா லே க ள் முதலியவை அமைத்து உதவி புரிதல். (6) சுகாதாரப் பாதுகாப்பு, பொதுக் கட்டட்ங்கள், ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், மற்றும் பொது இடங்களேப் பராமரித்தல். (7) கூட்டுறவு முயற்சிகளால் கிராம விவசாயக்கை அபிவிருத்தி செய்தல். (8) பஞ்சாயத்துகளின் மேற்பார்வையில் கடன் வசதிகள் அளிக்கும் கூட்டுறவுச் சங்கங்களேயும், மற்றும் தொழில்களுக்கான கூட்டுறவுசி சங்கங் களேயும் அமைத்து, கிராமத்தின் வியாபாரம், தொழில் ஆகியவைகளை ஒழுங்குபடுக்கல். (9) மூலப் பொருள்களேயும் ஜனங்களுடைய உபயோ கத்திற்கு வேண்டிய பொருள்களேயும் கூட்டுறவு முறையில் வாங்குவதற்கும், வி8ளபொருள் களேயும், கிராமக் கைத்தொழில்களில் கயர் ராகும் பொருள்களேயும் கூட்டுறவு முறையில் விற்பதற்கும் ஏற்பாடு செய்தல். இந்தியாவில் நடைபெறும் கூட்டுறவு இயக்கம் எதிர்பார்த்த பயனே அளிக்கவில்லை; ஏனெனில், இங்க இயக்கம் இந்திய மண்ணில் வேரூன்றிக் கீழிருந்து மேலே வளராது, மேலேயுள்ள அரசாங்கத்தால் கிராமவாசிகளின் மீது சுமத்தப்பட்டதாகும். பல மாகாணங்களில் மிமை வேற்றப்பட்ட பஞ்சாயத்துச் சட்டிங்கள் குஆறுகிய இருஷ்டி யுடனும், பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம், கொடுக் காமல் கட்டுப்படுத்தியும் இருப்பதால், அவைகளாலும் திருப்திகரமான பயன்கள் ஏற்படவில்லே. இரrம் சமுதாய அமைப்பைப் புனருக்காரணம் செய்வதற்கான ஏற்பாடுகளே இடைவிடாமல் கடத்த வேண்டியது.கான் என்ருலும், அது கிகான்மாகவே நடைபெற வேண்டி