பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 207 தில் விலைக்கு வாங்க விேண்டும். இதற்கு ரூ. 500 கோடி முதலிட்டுச் செலவாகும். தேசப் பாதுகாப்புக்குரிய தொழில்கள் உள்பட மூலாதாரத் தொழில்களே அபி விருக்கி செய்ய, சர்க்கார் மேற்கொண்டும் ரூ. 500 செல விட்டால், இந்த இனத்திற்கு மொத்தம் தேவைப்படும் மூலதனம் ரூ. 1,000 கோடியர்கிறது. (ஈ) பொது நன்மைக்கான செளகரியங்கள் 1. போக்கு-வாத்து-1988-89-ல் இந்திய ரயில்வேக் களில் முடக்கப்பட்டிருந்த மொத்த மூலதனம் ரூ. 850 கோடி. இங்க மூலதனத்தில் பெரும் பகுதி இப்பொழுது சர்க்காரும்குச் சொங்கமானது. 10 வருஷ கர்லத்தில் ரயில் பாதைகளின் மொத்த மைல் அளவை 100-க்கு 20 மடங்கு கூட்டுவதாக வைத்துக்கொண்டால், மேற். கொண்டு சுமார் 900 கோடி. புது மூலதனம் தேவைப் படும். பாகை கிளப் பழுது பார்த்துவர வருவத்திற்கு ரூ. 5 கோடி செலவாகிவரும். - இப்பொழுதுள்ள மொத்த ரஸ்தாக்களின் நீளம் சுமார் 8,00,000 மைல். இத்துடன் இன்னும் 3,00,000 மைல் நீளம் விற்கு, ரஸ் காக்கள் அமைத்தல் கலம்; இவை மு. ம் வி ய மாக க் கிராமாந்தரங்களில் இருக்க வேண்டும் , ரொமாம்தரங்களில் கப்பி (கருங்கல்) ரஸ்தாக் கள் அவசியமில்லாததால் சாதாரண ரஸ்தாக்களே போதும், மைலுக்கு ரூ. 5,000 வீதம் இதற்கு மொத்தச் செலவு ரூ. 100 கோடியும், பழுது பார்க்கும் செலவு வருஷத்திற்கு ரூ. 5 கோடி வீகமும் ஆகும். அங்கியருக்கும் இந்தியருக்கும் சொந்தமாயுள்ள கப்பல் கம்பெனிக்கிளப் படிப்படியாக விலைக்கு வாங்கு. வதற்குத் தேவையான தொகை பெருவாரியான உற் பத்தித் தொழில்களுக்கும் மூலாதர்ரத் தொழில்களுக்கு மாகக் குறிப்பிடப்பட்ட் ரூ. 500 கோடியிலேயே சேர்க் திருக்கிறது. கரையோரமாயுள்ள துறைமுகங்களேயும் இருக்கிற கப்பல் வசதிகளேயும் அபிவிருத்தி செய்வதற்கு ஆரம்பத்தில் ரூ. 25 கோடி போதும், வர்த்தகக் கப்பல்