பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 209 ஒவ்வொரு மருந்துச்சாலேக்கும் வருஷத்திற்கு ரூ. 1,000 விதம், தேசம் முழுதுக்கும் ஏற்பட்க்கூடிய மொத்கசி செலவில் பாதி ரூ. 85 கோடியாகும். நகரப் பகுதிகளில் 10,000 பேருக்கு ஒரு வைக்கிய சாலே விதம் சகல வசதிகளும் அமைந்த வைத்திய சா8லகள் அமைக்க வேண்டும். இப்படி இந்திய காங் களில் பொதுஜனங்களுக்கென்று குறைந்தது 5,000 வைத்தியசாலேகளாவது தேவை. இப்பொழுது இருப் பவை 2,000 என்று வைத்துக் கொண்டால், மேற் கொண்டு 8,000 வைத்தியசாலைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பிரசவ மருத்துவ வசதிகள் உள்பட, 40 கட்டில்களுடன் கூடிய ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் கட்டடம் அமைப்பதற்கு ரூ. 50,000 செலவாகும். இவ்வாறு தேவை யுள்ள எல்லாக் கட்டடங்களுக்கும் மொத்தம் சுமார் ரூ. 15-கோடி வேண்டும். ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் வருஷாந்தரசி செலவு ரூ. 20,000 ஆகும். எனவே, மொத்த விருஷாந்தர கடப்புச் செலவு ரூ. 5 கோடியாகும். கூடியம், குஷ்டம், கான்ஸர்' என்ற புத்து நோய், " சிற்றின்பம் காரணமான மேக கோய்கள், மூளைக் கோளாறுகள் முதலியவைகளின் சிகிச்சைக்காகத் தனி யர்க விசேஷ வைத்தியசாலைகளேச் சர்க்கார் அமைப்ப தற்கு மேற்கொண்டு ரூ.10.கோடி வேண்டும். நாட்டுப்புறங்களில் சுகாதாரம், குடி தண்ணிர் சப்அள, குடியிருப்பு வசதிகள் ஆகியவற்றை அபிவிருத்தி செய் வதற்கு சர்க்கார் ரூ. 100-கோடி முதலீட்டுச் செலவை எற்றுக்கொள்ள வேண்டும். கிராமங்களில் சுத்தமான குடி தண்ணிர் கிடைப்பதற்காக அதிகக் கிணறுகள் தோண்ட வேண்டியது அவசியம். வீடுகளேக் காம்ருேட் டத்துடன் சுகாதார முறையில் அமைப்பதில், மொக்கசி செலவுகளைக் கிராமவாசிகளே ஏற்றுக் கொள்வார்கள் :

  • Сатпает.