பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 காந்தியத் திட்டம் கணக்கிட்டால், மொத்தசி செலவில் சர்க்கார் ஏற்றுக் கொள்ள வேண்டிய மூன்றில் ஒரு பகுதி சுமார் ரூ. 20 கோடியாகும். அடிப்படிைப் பள்ளிகளிலும், நடுத்தரப் பள்ளி களிலும் உற்பத்தியாகும் பொருள்களின் விற்பனேக்கு ஏற்பாடு செய்யவேண்டிய பொறுப்பு சர்க்காரையே' சேர்ந்தது என்ற விஷயத்தை இங்கே தெளிவாகக் குறிப் பிடுவது அவசியம். - (iii) முதியோர் கல்வி-1941-ம் வருஷத்து ஜன சங்கி யைக் கணக்குப்படி, கல்வி புகட்டவேண்டிய எழுத்து வாச&னயற்ற முதியோர் சுமார் 17 கோடி 50 லட்சம் பேர் இருக்கின்றனர். சமீப வருஷங்களில் மாகாண சர்க்கார்கள் செய்து வந்த பரீட்சைகளின்படி தேசித்தில் கல்வியைப் பரப்புவதற்கு ஒரு நபருக்கு ரூ. 4 விதம் செல வாகும் என்று தெரிகிறது. இந்த விகிதப்படி இந்தியா முழுதிலும் எழுத்து வrசனே இல்லாமலிருப்பதை ஒழிப் பதற்கு மொத்தம் ரூ. 70 கோடி தேவைப்படும். கட்ட டங்கள் சம்பந்தமாகத் தனி இடங்கள் வேண்டியதில்லே, அடிப்படைப் பள்ளிகள் அல்லது நடுத்தரப் பள்ளிகளி லேயே இரவில் முதியோருக்காக வகுப்புகளே நடத்தி வரலாம். அநேக இடங்களில் அடிப்படைப் பள்ளி உபாத்தியாயர்களே இங்த இரவு வகுப்புகளேயும் நடத்தி .frup כאo-שוה. சீன வில் கடந்துவரும் குட்டி உபாத்தியாயர்கள் இயக்கத்தில்ை விசேஷப் பயன் விளேயக் கூடும். குழந்தைகளே தங்களுடைய பெற்ருேருக்கும் சுற்றத் காருக்கும் குட்டி உபாத்தியாயர்களாக இருக்க முடியும். இந்தப் பரீட்சையை வெற்றிகரமாக கடத்தினுல், முதி யோர் கல்விக்காக ஏற்படும் செலவு மிகவும் அற்பமாகவே யிருக்கும். o (iv) சர்வகலாசாலைக் கல்வி-இந்தியாவில் ஜனங்களே /.வி.காக அதிக சர்வகலாசா8லகள் ஆரம்பிப்பதைச் - W -- or a ஆ.கரி,ம்.த உற்சாகப்படுத்தி வந்தாலும்.