பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியத் திட் ம் எ தற்கு 7 2י( பாட்டிற்கு டின் இஞ்ஜ் என்ற அறிஞர் இந்தப் பெயர்களே ! சூட்டியிருக்கிரு.ர். வேலேயில்லாதார் இன்yை, பரன்ஸ் ' திட்டமானது வேலேயற்ருேருக்கு அன்வப்பொ.து உம்பளம் அளிப்பதைப் போல் அவ்வளவு . தொழிலாளருக்குக் கண்ணியக் குறைவல்ல என்பது உண்மைதான் ; ஆல்ை இந்த வித்தியாசம் அளவைப் பொறுத்ததே அல்லாமல், எப்படியும் அவமானம் அவ மானந்தான். இப்படிக் திட்டம் வகுக்கல் ஒரு கம். மு. வழி : இதன்படி முதலில் முதலாளிகள் ஏழைகளே i சுரண்டுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டு, பிறகு சுரண் டியவர்களுக்கு வரி விதித்துச் சுரண்டப்பட்டவர்களுக்கு அற்ப சொற்பமான பொருள் உதவிகள் செய்யப் படுகின்றன. இந்த முறை முழுதுமே இயற்கைக்கு மாறுபட்டது, கேவலமான்து, கஷ்டப் பிரவர்த்தியும் கூட. ஸோவியத் திட்டம் மூன் ருவது மாதிரியான திட்டம் ஸோவியத் யூனிய ஆணுடையது. ரஷ்ய ஐந்துவருஷத் திட்டங்கள் இரண்டும் உலகத்தின் கவனத்தையும் பாராட்டுதலேயும் பெற்றன. ஏனெனில், முதலாளித்துவத்திற்கு எதிராக, அபே,க வாதத் தத்துவங்களே ஆதாரமாகக் கொண்டு அவை வகுக்கப்பட்டிருந்தன. சுரண்டப்பட்ட மக்கள் சமுதாயம் அனேத்தையுமே ரட்சிப்பதற்குத் தோன்றிய முறை என்று இந்த லோவியத் பரீட்சையை உலகம் முழுதும் வரவேற்ற அ. பூரணமாகவும், முறையாகவும் அபே,க வாதத் திட்டம் வகுத்ததால், லோவியத் ரஷ்யா பொது மக்களின் வாழ்க்கை அந்தஸ்தை மிக அதிகமாக உயர்த்துவதில் வெற்றி அடைந்துவிட்டது என்பதும் உண்மைதான். காட்சிணிய மில்லாமல் கடுமையான முறைகளே இடைவிடாமல் அனுஷ்டித்து, முதலாளி வகுப்பு வேருடன் அகற்றப்பட்டுவிட்டது. கூட்டப் கூட்டமாகக் கொலேகள் செய்யப்பட்டன, துரோகத்திற காக விசார&னகள் கடத்திப் பலர் பகிஷ்கரிக்கப் பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியே பாட்டாளி மக்களின் சர்வாதிகாரி