பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை 75 முடமாவும் கோரமாகவும் மாற்றிவிடுகிறது ' என்.று வற்புறுத்திச் சொல்லுகிரு.ர். சுயேச்சையான குடியான வனே, கைத்தொழிலாளியோ அனுபவ அறிவும், ஆராய்ச்சி அறிவும், மன உறுதியும் பெறுகிருன். 'கையால் தொழில் செய்யும் துணுக்கமான திறமை பழைய அநாகரிகமாதலால் ஒழிந்துவிட் வேண்டும் என்று அழிக்கப்பட்டு வருகிறது என பிரின்ஸ் கிாபாட்கின் கூறு கிரு.ர். தன் கைகளால் செய்யும் வேலையில் சிருஷ்டி - இன்பத்தைக் கண்டு அனுபவித்து வந்த கலைஞன் ஒழிந்து போய், அந்த இடத்தில் ஓர் இரும்பு-அடிமையும், அதற்கு ஒரு மனித - அடிமையும் கிற்பதைக் காண் கிருேம். கவினத் தொழிற்சாலைகள் சிருஷ்டிசக்திக் குரிய மனிதத் திறமை அனேத்தையும் அநேகமாக நசுக்கிவிடுகின்றன ; தொழிலாளர்கள் தங்கள் ஒய்வு - நேரத்தில் யந்திர சக்தியின் உதவியால் காட்டப்படும் வேடிக்கைகளே உணர்ச்சியில்லாமல் பார்த்து அனுபவிப் பதற்கு மட்டுமே ஆற்றல் கொண்டிருக்கிருர்கள் : என்று மேரி சதர்லண்டு எடுத்துக் காட்டுகிரு.ர். பிரசினே தொழிற் சாலே வேலையிலுள்ள செளகரியங்களே மட்டும் பொறுத்த தன்று, பெரும்பாலும் அத்தகைய வேலையின் தன்மை யையும் பொறுத்தது. t - _ ஆடம் ஸ்மித் காலம் முதல் இன்றுவரை குண்டுசி செய்யும் சரித்திரத்தை ஆராய்ந்து, ! புத்திசாலியான பெண்ணுக்கு அபேதவாதம், முதலாளித்துவம் ஆகியவை களுக்கு வழிகாட்டி ' என்ற நூலில் பெர்ணுர்ட் வடிா. குறிப் பிடுவதாவது : H + - மனிதன் நாள் ஒன்றுக்குச் சுமார் ஐயாயிரம் குண்டுசிகள் வரை தயாரிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது; இதல்ை குண்டுசிகள் ஏராள மாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. குண்டுசிகள் ஏராளமாக உற்பத்தியாகிக் கிடைத்துவிட்டதால், “Fields, Factories and Workshops – savior, Garuo சாலைகள், தொழிற்கட்டங்கள்." - ‘Victory or Vested Interest? - Goa. Abour, outsour?"