பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

தேவர் புகழ் முத்து வடுகைய ராச

சிங்கமகி ழதிகாரி நானல்ல கானும்" எழுதியே கான்சாயபுக் கனுப்ப நல்ல

கடிதம் கண்டு கான்சாகிபு சொல்வது

இயல்பான கான்சாயபு பார்த்தேது சொல்வான்

வடக்கே நான் போறே னென்று சொல்லி மெத்த

பதில் கடிதம் வலுவாகச் சொன்னியேநீ தாண்டவ ராயா வடக்கேயு மென்னுடைய மனிதன் அதிலே

வரிசையுட னிருக்கிறான் துரை பெரிய பிரட்டன் பிரட்ட னொரு தலையிருக்கு மட்டும் சிங்கம்

பிடிப்பாண்டா யெப்படியுந் திசை மதுரைக் கோட்டை

பிரட்ட னொரு தலைபிளந்து போனால் நாளை

பருந்தெடுத்த குஞ்சல்லோ நபாபு சாயபு' திருச்சினாப் பள்ளி கோட்டை முதலாய் அடித்துத்

திசை கம்பநாட்டியே தோரணங்கள் கட்டுவேன் துரைசிங்கம் சமர்த்தை யறியென்று - நல்ல

துடிவளரும் துரைகானு வாக்காலே சொல்லி சொன்னதொரு சேதிகளை யெல்லாம் - கானு

துடியாகக் காயிதத்தில் கண்டே யெழுதி வரவிட்டான் சாயபு நீலன் நல்ல

மங்கையர் வேள் தாண்டவன் மனதிலுட் கொண்டு இன்னமொரு யோசனைகள் செய்து நல்ல

இதமுடனே வேளாள னேது சொல்வானாம் கங்கைகுல தாண்டவ ராயன் நல்ல

கன்னி மாசாவின் மனதறிய வெண்ணி

மாஷாவிற்குத் தளவாய் கடிதம் "தங்கச்சி மாசாவே கேளு உனது

தன்கணவன் சேதிகளை கேழ்க்கிலையோ தங்காய் திருப்புவனங் கேழ்க்கிறான் தங்காய் உன்னுடைய செல்வமுள்ள பாத்திபனுர் கேழ்க்கிறான் தங்காய்

4. பிரிட்டன் என்ற தளபதியின் துணையில்லாமல் நவாபு முகம்மதலிக்கு

வலுவில்லை என்று க்ான்சாகிபு சொல்லுகிறான்.