பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேசி பெருத்ததும் மதுரை நல்ல

வெள்ளாட்டி பெருத்ததும் தட்சணபூமி

வாசமுட னென் முகம் பாராமல் ਲੋ

மறுமுகம் மதுரையிலே பார்த்த காலத்தில் மதுராபுரி கோட்டையு மாண்டு நீயும்

வயணமாய் செங்கோல் செலுத்தவு மாட்டாய் எதிராடி வடக்கே பகையாதே தமது

ஈஸ்பர நாபபுதுரை சேதி தெரியாதோ - மேற்கே பகையாதே துரைமகனே - அந்த விருது பெற்ற ஐதரென்றால் பொல்லாத வண்டன்" ஏற்கவே தெற்கே பகையாதே அதிலே ஏழுதண்டிக்கைக்காரர் பொல்லாத போக்கர் 'ஃ' கிழக்கே பகையாதே துரைமகன்ே அந்தக்

கீழ்க்காட்டு மறவருட சேதிதெரியா தோ பழக்கமாயிரு பேருமிருந்தால் நாளும்

படைமதுரைக் கொருநாளு மெதிரொருவரில்லை"

என்றுமாசாவும் புத்தி சொல்ல கானு

இயல்பாக மறுத்துமவனேது சொல்வானாம்

கான்சாகிபு கூறுவது "இப்படி சொன்ன்ாயடி பெண்ணே கானு

இன்ன மொரு சம்பிரதாயஞ் சொல்லுகிறேன் கேளு டப்பைப் பாளையக்காரர் வணங்க விருது

ராஜகேசரி யென்று ராஜா திரையளக்க முனை கொடுத்த பறங்கிமலை கோட்டை தன்னை மூன்று நாளைப் பொழுதில் வாங்கினே னானும் பனங்காட்டு மறவனெனக் கெதிரோ நாளை பார்க்கிறே னவன் சமர்த்தை பாரடி பெண்ணே பன்னிரண்டு வருவடி மானாலும் நானும்

பார்த்திபனூர் திருப்புவனம் பிடித்திடுவே னென்று துடி நகுலன் கான்சாயபு சொல்ல அப்போ

மாஷா கூறல்

திலோர்த்தமை யெனும் மாசா யேது சொல்வாளாம்

இனி யொருவரு மெதிரில்லை யென்று நீரும்

இப்படிச் சொல்லலாமோ கான்சாயபு துரையே இலங்காபுரிக் கோட்டை யாண்டு முன்னே

இருந்தானே ராவணன் பத்து சிரசோடே

42 (அ) முரடன் 42(ஆ) போக்கிலிகன்