பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

பிள்ளைமார் சிவகங்கைக்குப் பயணம்

முப்பது நோன்பு கழித்தவுடனே நானும்

வருகிறேன் திசை மதுரைக் கோட்டைதனை நோக்கி

இதுசேதி மும்முதலி சொல்லி அப்போ எழுந்திருந்து கோட்டை போய்ச் சேர்ந்தார் நவாபு

இருபிள்ளை மார்களுஞ் சேர்ந்து மெள்ன.

இதமாக விடுதி வந்து சேர்ந்தார்க எப்போ

கான்சாகிபு சிவகங்கை மீது படையெடுத்தல்

மதுரை வளர்கான் சாயபு நீலன் நல்ல

வரிசைபெறத் வேடியில் வந்து நின்றுகொண்டு மைத்துனன் வடக்கே போனானே அவன்

சீமைதனி லொருசாரி நடத்தவேணு மென்று மறக்குதிரை மேற் சீனி வைத்து மதுரைக்

கான்சாய்பு கோட்டை விட்டு வெளியில் வருகையிலே ரேக்கலா ரெண்டை யிழுத்து அதற்கு

நேரிட்ட மருந்து குண்டு வண்டியின் மேலேத்தி மூவாயிரஞ் சனங் கானு அப்போ

முன்னூறு ஆருக்குச் சீறாக் குதிரையும் நடத்தி மறக்குதிரை மேலேறிக் கொண்டு மதுரைக்

கான்சாய்பு சிலையுமான் புளியங் குளந் தாண்டி மலையுமான் புளியங் குடியுந்தாண்டி அப்போ

திருவாரூர் வீதியுமை தானந் தாண்டி திருப்புவனக் கோட்டையிலே வந்து காணு

திடீரென்று கூடார மடித்தாலோ துரையும்

திருப்புவனம் முற்றுகை

மூணு நல்லா மோர்சா வளத்தி அதிலே

முடிமன்னன் பீரங்கி மேலேத்தி வைத்து’ மூடியே யொருபளித்தா தீர்த்து அப்போது

மூணுநாள் வரைக்குமே யிறைத்தானே குண்டு திருப்புவனங் கோட்டை தன்னிலேதான் ஒரு

தேங்கா யளவுமே யிடித்து விழவில்லை சுப்ரமண்ய தேவரதி விருந்து நல்ல

துடியான வெங்கலப் பீரங்கியை யிழுத்து

13. பீரங்கி கேடு - வரிசையாக மேடுகளை உண்டாக்கி அவற்றி ன் மீதும்

பீரங்கியை ஏற்றினான்.