பக்கம்:காப்டன் குமார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

செய்யப் பட்டிருக்கும். எப்பொழுது குமார் அங்கே சென்றாலும் ‘சைனா' டீயும் உயர்ந்தரக பிஸ்கோத்துகளும் கொடுக்கச் சுவானின் தாயார் தவறவே மாட்டாள். குமாரை வாசலில் கண்டதுமே, சுவான்

ஓடோடியும் வந்து வரவேற்றான். உள்ளே வரும்படி வேண்டினான். ஆனால் தனக்கு அதற்கெல்லாம்