பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ பத்திரிகைகள் 123

மறுத்துக் கடிதம் எழுதினர்கள். அதையும் அந்தப் பத் திரிகை பிரசுரித்தது. ஆனல் அது சம்பந்தமாகக் கேலிக் குறிப்பும் தீட்டியது. அந்த செனேட்டர் வசித்த வீட் டைப் பத்திரிகை கிருபர்கள் முற்றுகையிடலானர்கள்... ( கார்க்கி இக் கட்டுரையைப் பூர்த்தி செய்யவில்லே.)

f930

இநீ லெக்மி பிரஸ், திருநெல்வேலி ஜங்ஷன்.