பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துத் திரட்டு-11 ι: #”

  • o ** :ః" ఛీ !

2.ண்டி. கே. જી இதனை அறிந்த மணிமேகல், குழந்தையின் முகத்தைக்

  • கண்டு பால் சாக்தளிக்கும் தாய் போல, ஏழைகளது முகத்தைக் கண்டு இசங்கி, இப்பாத்திரம் மேன்மேலும் அவர்களுக்கு அமுது சுரங்களிக்கும் அற்புதத்தைக்காணும் விருப்புடை

யேன்,” என்று கூறித் தீவதி போடு சிறிது கேரம் அள பீடைபெற்று,புத்த பீடிகை த்தை உருவிட்டு மேலெ வளாவியிருந்து, அவளேப்பணிக் யைத் துதித்து, ஆகாய கமை 女 முக்தி ஆகாயவழியே புகார் ககதஞ்சென்று, தன் வருகையை எதிக்டார்த்துக்கொண்டிருக்கும் மாதவி சுதமதி இருவரையும் கண்டாள் அவர்கள் வியட்படையும் வண்ணம் அவர்களுக்கு முற்பிறப்பைத் தான் அறிந்தபடியே உணர்த்தி, இது ஆபுத் திரனது திருக்கரத்திலிருந்த அமுத சுரபி ; இதனைத் தொழு பின்,' என்று அகrய பாத்திரத்தைச் சுட்டிக் கூறித் தொழும் படி செய்தாள். பின்பு தவவழியைப் பெறும்பொருட்டு அற வணவடிகளே அடைவதற்கு அவர்களேயும் அழைத்துக்கொண்டு அவர் இருக்கும் இடத்தை விசாரித்தறிந்து, அவரைத் தரிசித் துப் பணிந்து, உவவனஞ் சென்றது முதல் மணிமேகலா தெய் வத்தால் மணிபல்லவஞ் சென்று புத்த பீடிகையைத் தரிசித்துப் பழம் பிறப்புணர்ந்து அமுத சுரபியைப் பெற்றது வரையு முள்ள நிகழ்ச்சிகளைக் கூறித் தனக்குத் தருமோபதேசம் புரிந்து ஆபுத்திரன் வரலாற்றையும் தெரிவிக்கும்படி வணங்கிக்கேட் டாள். அதற்கு அ முனிவர் மகிழ்ந்து, சில நாள் கழித்து, உனக்குத் தருமோபதேசம் செய்வேன்; நீ உயிர்மருந்துபோன்ற தாகிய இவ்வமுத சுரபியைக்கொண்டு பசிப்பிணியை உலகில் ஒழிப்பாடாக,' என்று கூறிவிட்டு மணிமேகலை விருப்பப்படி ஆபுத்திரனது வரலாற்றைக் கூத்தொடங்கி, அவன் பிறந்த