பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్రీ செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

டு நட்புச்செய்யக் கருதி, கான் காவிரிப்பூம்பட்டினம்

இவள் வரலாற்றை விளங்கக்கூறினு சென்று முன்னே இருந்தேனல்லவா அவளே இவள்,' என்று கூறினன். மணிமேகலை அரசனே நோக்கி, அரசே, உன் கையி துே பிச்சைப் திரமே இது : இப்போது என் கையிற் - து செல்வக்களியால் தெரியாது மயங்கினே போலும் : சென்ற பிறப்பையும் நீ அறிந்திலே என் செய்தனே! மணிபல்ல வஞ் சென்று புத்த பீடிகையை வலங்கொண்டு தொழுதாலன்றி உனது பழம் பிறப்பின் செய்தியை அறியாய்; ஆதலால், அரசே, அங்கே விரைந்து வருவாயாக’ என்று சொல்விவிட்டுத் தான் எழுத்து ஆகாயவழியே சென்று, சூரியன் மறைதற்கு முன்னர் மணி பல்லவத்தில் இறங்கிப் புத்த பீடிகையை வலங்கொண்டு தோழுதாள். அது வழக்கம் போல அவளது பழம்பிறப்பை அறிவித்தது. அவள் அதனே வியந்து அங்கே தங்கியிருக்தனள். 3. புண்ணிகராசன், மணிமேகலே கூறிய செய்தியைக்கேட்ட அளவில் மிக வியப்புற்று, இப்பிறப்பின் வரலாற்றையும் சென்ற பிறப்பின் வரலாற்றையும் அறியவேண்டுமென்ற ஆசை தூண்டுதலால், அச்சோலேயினின்றும் விரைந்து புறப்பட்டு இகனையடைந்து, தன்னை வளர்த்த தாயாகிய அமரசுந்தர் யைக் கண்டு, தனது பிறப்பு வரலாற்றை உரைக்கும்படி கேட் டான். அவள் அவன் வரலாறு முழுவதையும் கூறினுள். அச சன் அதனேக்கேட்டு வருத்தமுற்று, அரசாட்சியில் வெறுப்புக் கொண்டு, தான் துறவியாய் மணிபல்லவம் செல்வதற்குத் துணிந்து, தன் கருத்தை வெளியிட்டான். அதனேக் கேட்ட சண்மித்திரன் என்னும் மந்திரி, புண்ணியராசனை வணங்கி, அரசரே, வாழ்க 1 என் சொற்களைக் கேட்டருளவேண்டும்: உம்மை ம்ே அரசர் பெறுவதற்கு முன்னர் இக்காட்டில் பன்னி மீண்டு வருடம் மழை பெய்யாமையால் வறுமை மிகுந்தது : ல்லாம் பசியால்வருந்தின; அக்காலத்தில் நீர்கோடை மழை தோன்றிற்ைபோலத் தோன்றினர். அங்ங் எம். சித்துன்பமுதலான துன்பங்களில்லாமல் வாழ்வன் ர்ே இச்சமயம் இக்காட்டை விட்டு நீங்குவீராயின்