பக்கம்:கார்மேகக் கோனார் கட்டுரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இப்பாட்டுக்குத் தலைவன் தலையர்லங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். பத்துப் பாட்டிலுள்ள நெடுகல் வாடை யென் லும் பாட்டும் இப்பாண்டியன் மீது இயற்றப் பட்டேதயாகும். இவன் சிறந்த வீரன் புலமையிற் சிறந்தோன் இவன் இளம் பரு வத்தே அரசு கட்டிலேறி திறம்பெற அரசியலோச்சியவன்; இவன் மீது அழுக்காறு கொண்ட சேரனும் சோழனும் எழுவர் சிற்றசர்களுடனும் கால்வகைப் படையுடனும் வந்த் மதுரை முதுாை முற்றுகை யிட்டனர். இதன் அறிந்த நெடுஞ்செழியன் சிறியன் இவன் என் உளேயக் கூறிக் சிறு சொல் சொல்லிய சினங் கெழுவேந்தர்ைச்சமரில் சிதையத்தாக்கி அவர்களது வெற்றி முாசத்தோடு அவர்களையும் சிறைப் படுத்தாவிடின் என் குடை நிழலில் வாழும் சென்று தங்கும் குடிகள் வேறு கிழல் காணுது கொடியன் எம் இறை என்று கன்னிர் விட்டுப் பழி தாற்றுங் கொடுங் கோலனுத் யான் மாங்குடி மருத்ளுர் முதலிய நல்லிசைப் புலவர்கள் என்னைப் பாட்ாமல் என் காட்டை விட்ட கல்வர்ர்களாக, யாசகர்களுக்கு ஈயமுடியாத வறுமை என்ன்ச் சூழ்வதாக என்று உக்கிரத்துடன் சபதங்கறிப் போர்க்கள்ம் சென்று அவ்வெழு வரோடு அசகாய சூாகை நின்று, போரில் பகைவரை வென்று குளுற்றவர்றே சோனைச் சிறைப்படுத்தி மீண்டவன். இவ்வெழு வரோடும் நிகழ்ந்த போர் பல திங்கள்வரை தொடர்ந்து நடை பெற்றது. அக்காலமுதலாகவே இவ்வர்சன் பல் போர்களில் ஈடு பட்டுப் பகைவர்ம்ேற் செல்லுதலிலும் பகைவர் காட்டைப் பாழாக்கி அவர்களைக் கொன்று மறக்கள வேள்வி செய்தலிலுமே, - கருதிய, ஆசிரியர் போர் ”、 கிடக்கும் அரசனுக்கு முதற் கண்ணே தம் கருத்தைப் புலப்படுத்த முற்படாது. இவனது முன்னேர்கள் நாடு செழிக்க, மக்கள் ப்சியும் பின்ரியுமின்றி, வசியும் வளனும் சிறக்க அறநெறி பிறழாது உலக மாண்டதைக் குறிப்பிட்டு அத் தகையோர் வழியில் உதித்தவனே என்று அழைத்து அவனது முன்னோது சிறந்த இயல்புகளே, ஞாபகப் படுத்தி, நீயும் அவர் களது அடிச்சுவடு பற்றி கடிக்க வேண்டாவோ என் பதனேக் குறிப்பாகப் புல்படுத்துகிருர், பின்னர் ஆசிரியர் அர்சனை நோக்கி நீ அரசர் எய்தவேண்டிய இம்ம்ைக்குரியவென் றிச் செல்வங்கள் அனைத்தையும் அடைந்து