பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் என்ற தலைப்பின் கீழ் உலகப் பேரறிஞர்கள் பலரது கருத்துக்களையும் நமது நாட்டிலுள்ள பல்வேறு சிறப்புக்குரியவர்களின் கருத்துக களையும் தொகுத்து எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளி யிட்டு வருகிறது.

அந்த வரிசையில் தொழிலாளர்களின் விடுதலைக்காக் அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்து வெற்றிகண்ட தத்துவ மேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் கருத்துக்கள் அடங்கிய இந்நூலை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.

எமது மற்ற வெளியீடுகளுக்கு தமிழக மக்களிடையே உள்ள பேராகாவைவிட பன்மடங்கு ஆதரவு இந்நூலுக் குக்கிட்டும் என்று நபுேகிறோம். தவறாது படித்துப்பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றின், .

பதிப்பகத்தார்

விலை : ரூ. 22-00

O KARAL MARXIN NAMMA MEAMPADUTHTHUM EANNANGAL U Seif in provenient Essays By : PULAVAR. N.V. KALAi AAN1 M.A, First Edition: December 29, 9 O Price : Rs. 22-00 O Copy Right Holder & Publisher: BrłAARATHË PATHIPPAHAM, New No. 1.6, UsmanFoad.T.Nagar, Chennai-600017, P. B. No. 4984, Phone : 4340205 O Printed at: Champion Power Printers, 3, §atyanarayana Street, £hennai-33, O