பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்

உயர்திரு. டாக்டர். ரா. பி. சேதுப்பிள்ளை, B. A., B. E., D. Litt., அவர்கள்

அணிந்துரை

سمسمسلجسمبس۔

கல்வியே கரையிலாத காஞ்சிமா நகரக் கல்லூரி

யில் சிந்தைக்கினிய செந்தமிழ்ப் பணியாற் றும் திரு. ந. சஞ்சீவியார் கலேபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் வாய்ந்தவர் என்பதைத் த மி ழ க ம் நன்கறியும். அவர் வானுெலி கிலேயத்தில் நிகழ்த் திய வ ள மார் ங் த சொற்பொழிவுகள் தென்றற் காற்றிலே மிதந்து, அன்பர் காதிலே புகுந்து, கருத் திலே பதிந்து இன்பம் பயப்பனவாகும்.

திரு. சஞ்சீவியாரின் அஃகி அகன்ற அறிவும், ஆங்கில ஆராய்ச்சித் திறனும், இந்நூால் முழுவதும் பரந்து விளங்குகின்றன. எனவே இந்நூலேத் தமிழ்த் தென்றல் தரும் இன்பம் எனப் புகழ்வது மிகையாகாது.

இவ்வின்ப நூலே ஆங்கிலத்திலும் அருந் தமி ழிலும் சிறந்த அறிவு பெற்றவரும், திருமணம் செல் வக் கேசவராய முதலியார் அவர்களின் அன்பினேக் சிறக்கப் பெற்றவரும், சஞ்சீவியாரிடம் தந்தையின் அன்பு பூண்டவரும் ஆகிய காலஞ் சென்ற என் நண்பர் திரு. ம. சண்முக சுந்தர முதலியார் அவர்களுக்கு உரிமையாக்கியிருப்பது இந்நூலாசிரியரின் பண் பாட்டிற்கு ஒரு சிறந்த ச | ன் ரு கு ம். காற்றில் மிதந்து வரும் இன்பத் தமிழைச் செவி குளிரக் கேட்போமாக.

ரா. பி. சேதுப்பிள்ளை, 28-10-1958.