பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S& காற்றிலே மிதந்தவை

இயல், இசை, நாடகம் என்று தமிழை மூன் முகப் பிரித்த தம் முன்னேர்கள், இசைக்கு அப் பாகுபாட்டுள் கடுநாயகமான இடம் தந்த நுட்பக் தினேயும், திட்பத்தினையும் என்னென்று போற்று வோம்! இயற்றமிழின் வெற்றியும் நாடகத் தமிழின் வெற்றியும் இசைத் தமிழின் துணேயாலன்றி எய்த லாகாது என்ற பேருண்மையை ஐயமி ன் றி உணர்ந்த பெருமை அருந்தமிழ்ச் சான்ருேர்க்கு உண்டு என்பது தெளிவாய் விளங்கும் செய்தி அன்றுே ? இனி இசைத் தமிழ் மிகு பழங்காலங் தொட்டுச் சென்ற சில நூற்ருண்டுகள் வரை எவ்வளவு வளத்தோடு தமிழ் நாட்டில் விளங்கியது என்ற உ ண் மை யி னே இலக்கிய நோக்குடன் ஆராய்வோம்:

மிகு பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல் களாய் இன்று நமக்குக் கிடைப்பன சங்க இலக் கியங்களும் தொல்காப்பியமுமேயாகும். அவற் றைத் துருவி ஆராய்ந்தால், கிறிஸ்து சகாத்தம் தொடங்குவதற்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன் லும் பின்னும் தமிழ் நாட்டின் இசை பெற்றிருந்த ஏற்றமும் எழிலும் இனிது புலகுைம். ஒல்காப் பெரும்புகழ் வாய்ந்த தொல் காப் பியத் தி ல் இசையைப்பற்றிய குறிப்புகளும், இசை பாடுதலேயே தொழிலாக உடைய பாணர் முதலானவர்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. அந் துரலில் ஐவகை கிலங்கட்கும் உரிய வெவ்வேறு வகையான பண்ணின் திறம் பேசப்படுகின்றது. இதனுல், அங்காளில் தமிழகம் எங்கணும் இசைக்