பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

褒3 பாணினி-சம்ஸ்கிருத சூத்திரங்கள் எழுதியவர்.காலம்: கி.மு. 200 (பூ குப்புசாமி சாஸ் கிரிகள்) கி.மு. 550 (டாக்டர் பண்டார்க்கர்) கி.மு. 5-ஆம் நாற்றுண்டு (பூரீ பி. டி ரீனிவாச ஐயங் கார்) கி.மு. 300 (அமெரிக்காவிலுள்ள ஹேஸ் சர்வ கலா சா?ல பதிப்பு) கி.மு. 7-ம் நூற்ருண்டு (வின்சென்ட் ஸ்மித்) பாரதம் - சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது, கி.மு. 400 கி.பி. 400 வின்சென்ட் ஸ்மித்) - பாரதம் தமிழ் நூல் - பெருந்தேவனுர் இயற்றியது, இ.பி. 9-ம் நூற்ருண்டு. - வில்லிபுத்துாரார் எழுதியது, கி பி. 15-ம் நூற்ருண்டு. நல்லாப்பிள்ளை எழுதியது கி.பி. 18-ம் நூற்ருண்டு. பாரத யுத்தம்-கி.மு. 1200 (பூரி வி. கோபால ஐயர்) கி.மு. 1500 (பூ எம். துரைசாமி ஐயர்) கி.மு. 11-ம் நூற்ருண்டு (பூரி ராமசந்திர தீட்சிதர்) கி.மு. 400 கி.பி. 400 (வெஸ்டர்மிடஸ் உலக சரித்திரத் தின்படி) கி.மு. 1200 (கலியுகத்தின் ஆரம்பத்திற்கு

  1. 37

36 வருடங்களுக்குமுன் அதாவது கி.மு. 313 § 3. பார்ஹவுட்-பெளத்த கட்டிட சுற்றடைப்புகள் கட்டப் பட்ட காலம் கி.மு 250 (பெர்கூசன்) பாஹியன்-சீன யாத்ரீகர் - இக்தியாவிலிருந்த காலம் கி.பி. 405-411 கி.பி. 401-410 (ஹென்றிக்சன்ஸ்) கி.பி. 399-414 (வின்சென்ட்ஸ்மித்) பிங்கலந்தை _பிங்கலர் என்பவர் இயற்றிய தமிழ் நிகண்டு கி.பி. 10-ம் நூற்ருண்டு, (திரு. வையாபுரி பிள் ஆள) - - பிம்பசரர்-வட இந்தியாவில் ஆண்ட ஓர் அரசர் கி.பி. (பூ எஸ். திருவேங்கடாசாரியார் எம் ஏ., எல்.டி.) பிரமோத்திர காண்டம் - வர துங்க ராம பாண்டியன் எழுதியது கி.பி. 16-ம் நாற்ருரண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி) + . . -